Skip to content

கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு ஆதரவாக மக்களைத் திருப்பும் நோக்குடன் மத்திய அரசு – by Stalin Panimayam

February 11, 2012

Dr. Shantha - Cancer Institute [Indian Govt. Cheating]

நண்பர்களே, சென்னை அடையாரிலுள்ள கேன்சர் இன்ஸ்டிட்யூட்-இன் தலைமைப் பதவியில் நீண்ட காலமாக இருக்கும் டாக்டர் சாந்தா, கேன்சர் நோயாளிகளுக்கு சேவை செய்ததற்காக சர்வ தேச அளவில் மிகவும் மதிப்பு பெற்ற மக்ஸேஸே அவார்ட் என்னும் பரிசு பெற்றவர்.

கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு ஆதரவாக மக்களைத் திருப்பும் நோக்குடன் மத்திய அரசு அமைத்துள்ள‌ நிபுணர் குழுவில் இவர் உறுப்பினராக உள்ளார்.

“அணுக்கதிர் வீச்சினால் கேன்சர் நோய் வரவே வராது” என்று அரசாங்க தொலைக்காட்சி விளம்பரப்படம் ஒன்றில் இவர் கூறுவது மக்கள் மத்தியில் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இவர் வாயினால் இப்படிக் கூறினால் மக்கள் ஏற்றுக் கொள்ளுவார்கள், அதினால் கூடங்குளம் அணுசக்தி எதிர்ப்புப் போராட்டக் குழுவினரை முறியடிக்க முடியும் என்று எண்ணி மத்திய அரசு டாக்டர் சாந்தாவை கெட்டிக்காரத்தனமாக பயன்படுத்திக் கொண்டுள்ளது. அவரும் மக்களை கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு ஆதரவாகத் திருப்பும் வேலையில் ஈடுபட்டுள்ளார்.

அணுக்கதிர் வீச்சினால் கேன்சர் நோய் ஏற்படுவது நன்கு அறியப்பட்ட உண்மை. உலகறிந்த இந்த உண்மையை, தம்முடைய படிப்பு, தொழில், அனுபவம் மூலமாக நன்றாக அறிந்த உண்மையை அரசாங்கத்திற்கு வால் பிடிப்பதால் கிடைக்கும் ஆதாயங்களுக்காக‌ டாக்டர் சாந்தா மறுக்கிறார். இது அவர் நம் மக்களுக்கும் அவருடைய மருத்துவத் தொழிலுக்கும் செய்யும் துரோகமாகும். அவருடைய கேன்சர் இன்ஸ்டிட்யூட் மருத்துவ மனையிலேயே கல்பாக்கம் அணுமின் நிலையத்தின் அருகிலுள்ள பகுதிகளில் அணுக்கதிர் வீச்சால் கேன்சர் நோய்க்குள்ளான மக்கள் சிகிச்சை பெறுவது இங்கு குறிப்பிடத்தக்கது.

கேன்சர் நோயாளிகளுக்கு சேவை செய்ததற்காக(?) டாக்டர் சாந்தாவிற்கு கொடுக்கப்பட்ட மக்ஸேஸே பரிசை திருப்பிப் பெறக் கோரி மக்ஸேஸே அமைப்பிற்கு நாம் ஒவ்வொருவரும் கடிதம் அனுப்ப வேண்டும். இமெயில், ஃபேக்ஸ் மூலமும் அனுப்பலாம். இதை ஒரு மக்கள் இயக்கமாகவே நடத்தலாம்.

கடிதத்திற்கான வரைவை கீழே கொடுத்துள்ளேன். பயன்படுத்திக்கொள்ளவும். பல ஆயிரம் கடிதங்கள் (தபால், இமெயில், ஃபேக்ஸ் மூலம்) பிலிப்பைன்ஸ் நாட்டிலுள்ள ரமோன் மக்ஸேஸே அவார்ட் ஃபவுன்டேஷன்-க்கு அனுப்பப்பட வேண்டும். அந்த அமைப்பின் தொடர்பு விவரங்கள் கீழ் வருமாறு:

Ramon Magsaysay Award Foundation
Ground Floor, Ramon Magsaysay Center
1680 Roxas Boulevard,
Manila, Philippines
P.O. Box 3350, Manila

Tel nos. : (632) 521-3166 to 85
Fax no. : (632) 521-8105

Email : rmaf@rmaf.org.ph

The draft of the petition may be circulated among the public to enable as many people as possible to send it to the Foundation.

(குறிப்பு: இந்த முயற்சிக்காக, சம்பந்தப்பட்ட தொலைகாட்சி விளம்பரத்தின் காணொளி நகல் வேண்டுமென்று நண்பர்களிடமும் fb குழுமத்திலும் வேண்டுகோள் வைத்துப் பார்த்தேன். கிடைக்கவில்லை. )

———————————–

February 09, 2012

To

Hon’ble Chairperson and Trustees
Ramon Magsaysay Award Foundation
Ground Floor, Ramon Magsaysay Center
1680 Roxas Boulevard,
Manila, Philippines
P.O. Box 3350, Manila

Sir,

Sub.: Appeal to strip Dr.Shantha of the Magsaysay award, against her false statement that there is no relation between cancer and radiation

I submit the following information to your kind knowledge with a request for necessary action as I think that the activities of Dr.Shantha, an awardee of the prestigious Magsaysay prize, has blatantly violated the very purpose for which the award was conferred on her, badly damaging the prestige of the Foundation in the process.

Dr. Shantha, Chairperson, Cancer Institute, Chennai, India, was awarded the Magsaysay prize in 2005 for public service and her “untiring leadership of the Cancer Institute as a centre of excellence and compassion for the study and treatment of cancer in India.”

Recently, Dr. Shantha has stated in a government of India propaganda film, “After extensive studies in and around nuclear plants, we found there is no relation between cancer and radiation.” The television advertisements produced and used by the Nuclear Power Corporation of India is aimed at coercing the people of Tamil Nadu state in general and the people of Kudankulam area in particular into accepting commissioning of six Russian made 1,000 MW nuclear reactors in Kudankulam at the southern tip of India. Two of the reactors have already been installed and are ready for operations.

The appearance and the statement of Dr. Shantha, a renowned oncologist, in the film assume great significance as she is involved in treatment of cancer for the past about 50 years and is heading the prestigious Cancer Institute in Chennai, India.

It is a matter of great shame that Dr. Shantha has blatantly lied to support the government at the cost of the welfare of millions of people. Her statement has come as a rude shock to all, since it is a proven and accepted fact that nuclear radiation causes cancerous diseases. Dr. Shantha has knowingly and willingly collaborated with the government to misguide the people into believing that potential radiation from the reactors of Kudankulam Nuclear Power Station will not be harmful to humans.

Dr. Shantha has done gross injustice to her calling by making a medically incorrect statement, which will have serious negative ramifications among the general public as well as the learned elite in the understanding of nuclear radiation and its effects on people exposed to it.

It may be recalled here that it is mandatory to provide precautionary protection to patients and technicians who are exposed even to the low level radiation from clinical X-ray machines so as to prevent occurrence of cancer in them. I only believe that Dr. Shantha has not done away with the protective shields in the X-ray labs and the medical scanning equipments in the Cancer Institute.

The appearance of Dr. Shantha in the advertisement film was widely reported* by the press across the country, as she had been cleverly enlisted by the government to bolster its false claims about safety of nuclear plants.

Dr.Shantha enjoys the benefits of being a member in the Indian government’s panel of experts to campaign in support of the nuclear plants.

The government of India has been suppressing the popular protests against the opening of the nuclear reactors in Kudankulam by labeling the protests as the outcome of “doubts of local villagers and fishermen”, while the protests have a sound scientific basis.

I earnestly appeal to the Ramon Magsaysay Award Foundation to withdraw forthwith the Magsaysay prize awarded to Dr. Shantha in 2005, since her participation in the misinformation campaign of the government nullifies the purpose of the prize, while her action is completely contradictory to the very spirit of the prestigious prize.

Thank you.

Yours sincerely,

Name: ………………………………………

Contact particulars:
…………… ………………………………..
………………………………………………
………………………………………………
………………………………………………

*Media reports on Dr.Shantha’s appearance in the television advertisement:

articles.timesofindia.indiatimes.com/2012-01-11/chennai/30616713_1_kudankulam-kaiga-nuclear-plant-nuclear-power-corporation

www.firstpost.com/india/koodankulam-ad-campaign-vs-wailing-protest-178017.html

– by Stalin Panimayam

Advertisements

From → Koodankulam, May 17, Tamil

Leave a Comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: